ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு 430 விமானங்கள் ரத்து – 27 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதும் விமானப் பயணங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் 430 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் மொத்த விமானப் பயணத்தின் சுமார் 3 சதவீதத்தை குறிக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின்…
Read more