சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கை… ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி ரோட்டில் வாவி கடை பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக பிரமுகராக இருக்கிறார். நேற்று இரவு 8 45 மணிக்கு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஈஸ்வரமூர்த்தி தனது வீட்டு வளாகத்தில் இருக்கும் மண்…
Read more