“விடுதலை-2” அசுரனுக்கு பிறகு….. மீண்டும் இணையும் கேரள நாயகி..!!
விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கதாபாத்திரத்தில் கேரள நடிகை இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து விடுதலை…
Read more