பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி… அத பத்தி ரொம்ப பேசாதீங்க… எச்சரிக்கும் வங்கதேச வீரர்…!!!
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான தங்களது சமீபத்திய வெற்றி குறித்து அதிகம் பேச வேண்டாம் என வங்காளதேச வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். வரும் 19-ஆம் தேதி சென்னையில் இந்தியா மற்றும் வங்காளதேச…
Read more