#BREAKING: தொழிலாளர்கள் மீட்பு… உள்ளே சென்று மீட்டது தேசிய பேரிடர் மீட்பு படை..!!
யமுனோத்திரி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் 13 மீட்டர் அகலமும், 9 மீட்டர் உயரமும் கொண்ட சுரங்கம் அமைக்கப்படுகிறது. நான்கு வருடங்களாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில்க்யாராவிலிருந்து பார்கோட் வரை 4.5 கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணி இரண்டு…
Read more