நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…. டிரைவர், கண்டக்டர் உள்பட 15 பேர் காயம்…. கோர விபத்து…!!
சென்னையில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மாதவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே சென்ற போது விருதாச்சலம் நோக்கி வந்து…
Read more