“25 வருட தீவிர ரசிகர் திடீர் விலகல்”… தவெக-வில் ஜாதி பார்த்து பதவி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு… திமுகவில் இணைந்ததால் பரபரப்பு…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை கடந்த வருடம் பிப்ரவரி மாதம் விஜய் தொடங்கிய நிலையில் அவர் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகப்போகிறது. தற்போது மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணியில் நடிகர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே…

Read more

Other Story