TNUSRB 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு…. தேவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கு TNUSRB தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் TNUSRB 2022 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதனை தேர்வர்கள் https://tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் இந்த முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 3552…
Read more