TNPSC ஆலோசனை தொடங்கியது…. வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு?….!!!!!
கடந்த வாரம் வெளியிடப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. தமிழ் தேர்வில் தோல்வி காரணமாக 5 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று நடைபெறும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.…
Read more