பாஜக, TMC கட்சியினர் மோதல்…. பெரும் பரபரப்பு…!!!
பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரசார் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் பாஜக எம்பி திலிப் கோஸ் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அங்கு வந்த பாஜக தொண்டர்களுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.…
Read more