சிக்ஸர் அடித்த நொடி பொழுதில்…. நிலை குலைந்து விழுந்த கிரிக்கெட் வீரர்…. வைரலாகும் வீடியோ…!!
மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே மீரா ரோடு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராம் கணேஷ் தேவார்(42) என்பவர் பேட்டிங் செய்துள்ளார். அவர் தன்னை…
Read more