மிதுனம் ராசிக்கு…! கவனம் தேவை..! திட்டமிடுதல் அவசியம்..!!
மிதுனம் ராசி அன்பர்களே..! எதிர்மறையான சூழலில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நடைமுறை சிக்கல்கள் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும். குடும்பத்தில்…
Read more