சிம்மம் ராசிக்கு…! நன்மை பெருகும்…! எதிரிகளின் தொல்லை நீங்கும்…!!
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று துடிப்புடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். வெளியூர் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அனைவருடனும் அன்போடு பழகவேண்டும். அனைத்து காரியங்களிலும் நன்மை உண்டாகும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மனக்குழப்பங்கள்…
Read more