மிதுனம் ராசிக்கு…! ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்…! எண்ணங்கள் மேலோங்கும்…!!
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலை மேம்படுத்தும் நாளாக இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நீண்டநாள் பிரச்சினைகள் சரியாகும். கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக்காக முயற்சிகள் செய்து வெற்றியும் பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும்.…
Read more