மிதுனம் ராசிக்கு…! அனுகூலம் நல்லபடியாக இருக்கும்…! பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்…!!
மிதுனம் ராசி அன்பர்களே…!செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும். அவை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உதவினார் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். கடன் பிரச்சனை தலை தூக்கும். மனக்கசப்பு தரும் தகவல் வந்து சேரும். உடல்நலனில்…
Read more