BREAKING: தமிழ்நாடு அமைச்சரவையில் திடீர் மாற்றம்! பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு..!
தமிழ்நாட்டில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் மேற்கொண்டு வகித்து வந்த “காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம்” துறை…
Read more