கோட்டையில் ஜனநாயகம் இல்லை…! இதுலாம் மக்களுக்கு தெரியட்டும்… மீடியா முன்பு கொட்டித்தீர்த்த எடப்பாடி …!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்த்தில் சபாநாயகர் முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம். நம்பிக்கை தான் முக்கியம். மரபை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம். மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அமர்ந்து…
Read more