சன்ரைசர்சை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி…. முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து அசத்தல்…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்த அணி இறுதியில் 19.3 ஓவர்களில்…
Read more