சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கை…. ஆசிரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!
சூரிய கிரகணத்தின் போது உலக்கைகள் எந்த வித பிடிமானமும் இல்லாமல் தரையில் செங்குத்தாக நிற்கும் என்பது முன்னோர்களின் கூற்று. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வாவிக்கடை அருகே ஈஸ்வரமூர்த்தி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி சூரிய கிரகணத்தை முன்னிட்டு…
Read more