அந்த அம்மா “தெய்வமா பார்த்தாங்க”…!! எவ்வளவு சொல்லியும் கேட்கல… இப்படி ஆயிடுச்சே…!!
தெலுங்கானாவில் கோசம்பள்ளி கிராமத்தில் 65 வயதான அலுகுலா கங்காவ்வா என்ற பெண் வசித்து வந்தார். அவர் பல வருடங்கள் அங்கன்வாடி செவிலியராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்றிருந்தார். அவர் வசித்த வீடு பாம்புகளுக்கும் வாழிடமாக இருந்தது. அதாவது அந்த…
Read more