வாடிக்கையாளர்களே..! சிம் கார்டில் வர போகும் புதிய ரூல்ஸ்.. என்னென்னு உடனே பாருங்க..!!
அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் சிம் கார்டு விதிமுறைகள் முக்கிய மாற்றங்களை எதிர்கொள்ளவுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் எந்தெந்த பகுதிகளில் நெட்வொர்க் வழங்குகிறதென தகவல்களைத் தர வேண்டும் என்று அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கான…
Read more