சூப்பர்…! இனி SIM கார்டு இல்லாமலேயே போன் பேசலாம்… எப்படி தெரியுமா..? BSNL அசத்தல்..!!!
இந்தியாவின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது direct to device-D2d என்ற புதிய தொழில்நுட்ப சோதனையை தற்போது வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் இனிவரும் காலங்களில் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசுவதற்கு சிம்கார்டு தேவைப்படாது.…
Read more