மன அழுத்தம் வேண்டாம்..! இறுதி போட்டியாக நினைக்காதீங்க…. உற்சாகமாக இருக்கிறோம்….. கேப்டன் ஷஃபாலி வர்மா..!!
மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள் என்றும், இறுதி ஆட்டமாக நினைக்க வேண்டாம் என்றும் வீராங்கனைகளிடம் கூறியதாக இந்திய கேப்டன் ஷஃபாலி வர்மா தெரிவித்தார்.. U-19 T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவதில் ஒட்டுமொத்த அணியும் மிகவும் உற்சாகமாக இருப்பதாக இந்திய அணியின்…
Read more