இறுதிப் போட்டியில் ரோஹித் ஏன் இதை செய்யல?….. தவறை சுட்டிக்காட்டிய ஷேன் வாட்சன்.!!
இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மாவின் தவறை சுட்டிக்காட்டினார் ஷேன் வாட்சன்.. 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றது. ஆஸ்திரேலியாவின் 6வது உலகக் கோப்பை வெற்றி இதுவாகும்.…
Read more