“பத்து வயசுலயே அவர கல்யாணம் பண்ண ஆசைப்பட்டேன்” நடிகை ஷகிலா ஓபன் டால்க்…!!
பிரபல நடிகை ஷகிலா, தனது சமீபத்திய பேட்டியில் நடிகர் பாலகிருஷ்ணாவை பத்து வயதிலிருந்தே காதலித்ததாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஒரு பொருட்காட்சியில் நடிகர் பாலகிருஷ்ணாவை முதன்முதலில் பார்த்ததிலிருந்து அவர் மீது தீராத காதல் ஏற்பட்டதாக கூறியுள்ளார். அது குறித்து விரிவாக…
Read more