நல்லா ஆடலன்னா…! 15 பேர் இருக்காங்க…. இந்திய அணியை பாத்தீங்களா?….. பாபரிடம் கேள்வி எழுப்பிய அப்ரிடி.!!
ஆசியக்கோப்பையிலிருந்து பாகிஸ்தான் அணி தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி சொந்த அணியிடம் சில கேள்விகள் கேட்டார்.. 2023 ஆசிய கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை பாகிஸ்தான் தவறவிட்டது. இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர்…
Read more