அந்த விதைகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை…. உயர் அதிகாரியின் எச்சரிக்கை…!!
திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. நல்ல விளைச்சல் பெற தரமான விதைகளை கொண்டு விதைப்பு செய்வது மிகவும் முக்கியம்.…
Read more