Breaking: மாநில மொழியில் பேச மறுத்த எஸ்பிஐ வங்கி மேலாளர்… முதலமைச்சர் கண்டனம்..!!!

கனடாவில் சமீப காலமாக மாநில மொழி கன்னடத்திற்கும், இந்தி மொழிக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் எஸ்பிஐ வங்கியில் மொழி பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில்…

Read more

Other Story