தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முன் இனி யூடியூப் பேட்டிகளுக்கு தடை…? வெளியான பரபரப்பு அறிக்கை..!!
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது திரைப்படத்தைப் பற்றி மட்டுமே இருக்க வேண்டும். திரையரங்குகளுக்கு வெளியே திரைப்படத்தின் முதல் நாள் முதல்…
Read more