“Out” OR “Not out”… சர்ச்சையை கிளப்பிய தினேஷ் கார்த்திக் விக்கெட்…. “மேட்ச் பிக்சிங்” விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்…!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக்  LBW கொடுக்கப்படாதது பேச பொருளாக மாறி உள்ளது. எலிமினேட்டர் போட்டியின் 15வது ஓவரில் அவேஷ் வீசிய பந்தை RCB வீரர் தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். அவேஷ் LBWக்கு அப்பீல்…

Read more

Other Story