அருமையான வாய்ப்பு..!!! 3,445 காலி பணியிடங்கள்… ரயில்வேயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
இளநிலை பட்டதாரிகளுக்கான இந்த பணிகளில் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பணி இன்று முதல் தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் RRB அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.…
Read more