ஓடும் ரயிலில் வேகமாக ஏறிய பெண்… நிலை தடுமாறி கீழே விழுந்து… துரிதமாக செயல்பட்ட RPF வீரர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
நாக்பூர் ரயில்வே நிலையத்தில் நடந்த அதிர்ச்சிக்குள்ளான ஒரு சம்பவத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர், திடீரென சமநிலையை இழந்து நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் விழவிருந்தார். அச்சமயம், அருகில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர்…
Read more