பாஜக ஆட்சியில் இதுதான் அதிகரித்துள்ளது… இதுக்கு தீர்வு முதல்ல கண்டுபிடிங்க… ராகுல் காந்தி ஆதங்கம்…!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக அரசு இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து, அவர்களை வெளிநாடுகளுக்குப் போகத் திணிக்கின்றது என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் அமெரிக்கா பயணத்தின் போது ஹரியானாவைச் சேர்ந்த குடியேறிய குடும்பங்களுடன் சந்தித்ததைத் தழுவி, தன்னுடைய சமூக…
Read more