நீலகிரியில் முதல்முறையாக…. பழமையான மரங்கள் பற்றி அறிய “கியூஆர் கோடு” திட்டம்…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஐரோப்பிய நாடுகளில் வளரும் மரங்கள், மூலிகைச் செடிகள் கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்பட்டது. இந்த பூங்கா கடந்த 1867-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது வரை மரங்களும், மூலிகை செடிகளும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து…
Read more