கார் டிரைவர் மீது தாக்குதல்…. சிறை வார்டன் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூரில் மணிமேலன் என்பவர் வசித்து வருகிறார். வருகிறார் கடந்த 22-ஆம் தேதி விடுமுறையில் மணிவேல் சொந்த ஊருக்கு சென்றார். சம்பவம் நடைபெற்ற அன்று மணிவேலனும், அவரது நண்பர் சேதுபதியும் மொரப்பூர் மேம்பாலத்தின் அடியில் நின்று கொண்டிருந்தனர். அங்கு…
Read more