செப் 23…. சிங்களர்கள்… தமிழர்கள்… முஸ்லீம்கள் உடன் புதிய தொடக்கம்…. அநுர குமார திசாநாயகே…!!
இலங்கையின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற அநுர குமார திசநாயகே, நாளை (செப். 23) புதிய அதிபராக பதவியேற்கிறார். தனது வெற்றியையடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் மீட்பு மற்றும் முன்னேற்றத்திற்கு புதிய பாதையை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர், நாட்டின் நிலவும் சிக்கல்களை தீர்க்க…
Read more