“ஐசியூ -வில் நடிகர் ரஜினிகாந்த்” விரைவில் வீடு திரும்ப வேண்டும்… அரசியல் தலைவர்கள் வாழ்த்து….!!
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அவருக்கு செரிமான கோளாறு மற்றும் லேசான நெஞ்சு வலியால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதில் அவருக்கு அடிவயிற்றில் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.…
Read more