செல்போனில் “கேம்” வைத்து தருவதாக கூறி…. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. போலீஸ் அதிரடி…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகே இருக்கும் கிராமத்தில் தட்சிணாமூர்த்தி(60) என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமி சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் தட்சிணாமூர்த்தி தனது செல்போனில் கேம் வைத்து தருவதாக கூறி…
Read more