மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் சோலார் பேனல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக நான்…

Read more

Other Story