குடிநீரை வீணாக்கினால் ரூ2,000 அபராதம்…. வெளியான அறிவிப்பு…!!
டெல்லியில் குடிநீர் வீணாக்குவதற்கு ரூ.2000 அபராதம் டெல்லி அரசு, குடிநீர் வீணாக்குவதை தடுக்கும் நடவடிக்கையாக, குடிநீரை வீணாக்குபவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது. யமுனை நதியிலிருந்து டெல்லிக்கு வழங்கப்படும் நீரின் அளவைக் குறைப்பதன் மூலம், ஹரியானா மாநிலம் டெல்லிக்கு ஏற்படுத்தியுள்ள தீவிர…
Read more