ஆன்லைன் சூதாட்டத்தால் நொறுங்கிய குடும்பம்!! ரூ.50 ஆயிரம் இழந்ததால் 4 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்த துயர சம்பவம்..!!!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த ஸ்டெல்லா எஸ்தா் (27) என்பவர், ஆன்லைன் விளையாட்டால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடைத்தெருக்காக பரவியுள்ளது. காமராஜ் நகரைச் சேர்ந்த அருண்பாண்டியின் மனைவியான ஸ்டெல்லா, 6…
Read more