“பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம்”… ஆனால்… மிகப்பெரிய ஆபத்தான பந்துவீச்சாளர்கள் இல்லை – மோயீன் அலி விமர்சனம்..!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் மோயீன் அலி, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம், ஆனால் உலக அளவில் மிகப்பெரிய ஆபத்தான பந்துவீச்சாளர்கள் இல்லை என கூறியுள்ளார். சமீபத்திய ஒரு பேட்டியில், பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அஃப்ரீதி, ஹாரிஸ் ரவூப்,…

Read more

Other Story