நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களை கவர்ந்த கபடி….. வலிமை வேண்டும்….. இதுக்கு சரியான ஆள் இவங்க தான்…. லாதம், போல்ட், சான்ட்னர் நெகிழ்ச்சி.!!

நியூசிலாந்து நட்சத்திர வீரர்கள் கபடியை யார் சிறப்பாக விளையாட முடியும் என்று சொன்னார்கள். நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் டிரென்ட் போல்ட், மிட்செல் சான்ட்னர், டாம் லாதம் ஆகியோர் கபடி ஆட்டத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்…

Read more

Other Story