இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள்…. NETFLIX-ன் ஆவணப்படம்…. வெளியான ட்ரெய்லர்….!!
கிரிக்கெட் என்றாலே மற்ற அணிகளின் விளையாட்டை விட இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை ரசிகர்கள் ஆர்வமாக பார்ப்பார்கள். இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது உலக அளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டியை சுவாரஸ்யமாக பார்ப்பார்கள். இந்நிலையில் netflix…
Read more