MRP விலை என்றால் என்ன?… எப்படி கணக்கிடப்படுகிறது?…. இதோ முழு விவரம்…..!!!
நாம் ஒவ்வொரு பொருட்களை வாங்கும் போதும் அதில் MRP விலை குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி என்றால் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். ஒவ்வொரு பொருட்களையும் எவ்வளவு அதிகபட்ச விலை வைத்து விற்கலாம் என்பதற்கான குறியீடு தான் MRP விலை…
Read more