#MoroccoEarthquake: மொராக்கோ நிலநடுக்கம் – பலி 1000ஐ தாண்டியது!!
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இன்று அதிகாலை 3.14 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தை பொருத்தவரையில் வட ஆப்பிரிக்கா நாடான மொராக்கோவின்…
Read more