ஈரக்கொலை நடுங்கும் சம்பவம்..! நொடி பொழுதில் தப்பிய மகன்..! துணிச்சலுடன் களமிறங்கி விரட்டியடித்த வீர தாய்..!
மகராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயுடன் பைக்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கிள் வந்த மூன்று இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வாலை எடுத்து அந்த இளைஞரை வெட்ட முயன்றனர். நொடிப்பொழுதில் சுதாரித்துக்…
Read more