இயக்குனர் மோகன்ஜி மீது மேலும் ஒரு வழக்கு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!!
இயக்குனர் மோகன்ஜி மீது பழனி பஞ்சாமிர்தம் குறித்த சர்ச்சை கருத்துக்காக புதிய வழக்கு பதிவாகியுள்ளது. பழனிமலை அடிவாரத்தில் உள்ள கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவரது கருத்துக்கள் கோயிலின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, 2…
Read more