மொபட்-தனியார் பேருந்து மோதல்…. சுமை தூக்கும் தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேங்கனூரில் பழனியாண்டி என்பவர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று பழனி பழனியாண்டி வேலை முடிந்து வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கொல்லப்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது…
Read more