“வேறொரு பெண்ணுடன் தொடர்பு”.. தகாத உறவை கண்டுபிடித்ததால் ஆத்திரத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்..!!
மகாராஷ்டிராவில் ஒரு ஜோடி காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் 2019ல் திருமணம் செய்துகொண்டனர். இவ்வாறு நகர்ந்த இவர்களின் மணவாழ்க்கை திடீரென விரிசல் ஏற்பட துவங்கியது. காரணம்; கணவர் வேலையில்லாதவராகவும், போதைக்கு அடிமையாகவும் இருந்ததுள்ளார் அதுமட்டுமின்றி , பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக…
Read more